புதன், 9 மே, 2012

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையிலே பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் சமூக நீதி தழைத்தோங்க கூடிய ஒரு மாநிலம். நீதிக்கட்சி தொடங்கி, பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் போட்ட பாட்டையிலே 1994 ஆம் ஆண்டிலே இந்திராசானி வழக்கிலே உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிலே 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியபோது, அந்தத் தீர்ப்பு தமிழகத்தின் பாரம்பரிய சமூக நீதியைப் பாதிக்கக்கூடிய வகையிலே அமைந்தபோது, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகச் சிறப்பான ஒரு முடிவை எடுத்து, இந்தப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அரசியல் சாசனச் சட்டத்தினுடைய 9 ஆவது அட்டவணையிலே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததை இந்த நேரத்திலே, தொடக்கத்திலே நன்றி கூறி, நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல்தான் மாண்புமிகு... .சிறுபான்மை மக்களுக்கென தனியாக மருத்துவக்கல்லூரி தொடங்க சட்டசபையில் மமக ஆலோசனை முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு சிறப்பான சாதனையை செய்வதற்கான ஒரு ஆலோசனையை இந்த அவையில் முன் வைக்க விரும்புகிறேன். வக்ப் வாரியத்தின் சார்பாக சிறுபான்மை மக்களுக்கென தனியாக ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இஸ்லாமிய சமுதாயத்திற்கு நீண்டகாலமாக இருந்துவரும் இந்த ஆசையை, தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். .ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை 09.5.2012 அன்று இராமநாதபுரம் தொகுதி MLA எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்: முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது இராமநாதபுரம் தொகுதியிலே, ... .இராமநாதபுரத்திற்கு தனியாக துணை மின் நிலையம் அமைக்க எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை 04.5.2012 அன்று இராமநாதபுரம் தொகுதி MLA எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்: முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் மாவட்டத் தலைநகர் ... . விஷ மருந்தை விற்கும் டாஸ்மாக் அரசு! மக்களின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகளுக்கு டாஸ்மாக் நிறுவனமே காரணமாக உள்ளதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு காட்டமாக விளாசியுள்ளார். Add new comment .ஆம்பூர் நகரத்திலே பூங்கா உருவாக்க அஸ்லம் பாஷா கோரிக்கை 04.5.2012 அன்று ஆம்பூர் தொகுதி அஸ்லம் பாஷா அவர்களின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்: அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்களுடைய ஆம்பூர் நகரத்திலே பூங்காக்கள் கிடையாது. அதனால் பூங்காவை உருவ... .சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க அஸ்லம் பாஷா கோரிக்கை 07.5.2012 அன்று ஆம்பூர் தொகுதி அஸ்லம் பாஷா அவர்களின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்: அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆம்பூர் நகரத்தில் செயல்படக்கூடிய சார் பதிவாளர் அலுவலகம் ஏறத்தாழ 125 ஆண... .. மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் .சிறுபான்மை மக்களுக்கென தனியாக மருத்துவக்கல்லூரி தொடங்க சட்டசபையில் மமக ஆலோசனை முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு சிறப்பான சாதனையை செய்வதற்கான ஒரு ஆலோசனையை இந்த அவையில் முன் வைக்க விரும்புகிறேன். வக்ப் வாரியத்தின் சார்பாக சிறுபான்மை மக்... .முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையிலே பேசுவதற்கு வாய்ப்... .More: ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை இளையான்குடியில் கொடியேற்று நிகழ்ச்சி திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக பிரிவான மனிதநேய வர்த்தக சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி செய்திகள் .மே தினத்தை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சி தொழிற்சங்கம் இரத்த தானம் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சி தொழிற்சங்கம் சார்பில் நெல்லை அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. Add new comment .மேலசெவல் கிளை சார்பில் கொடியேற்று விழா நெல்லை கிழக்கு மாவட்டம் மேலசெவல் கிளை சார்பில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் k.s.ரசூல் மைதீன் கொடியேற்றினார் Add new comment .More: 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற தமுமுக பொதுக்கூட்டம் சிறைப்பட்ட சிறைத்துறை.... நக்கீரனில் குணங்குடி அனீபா இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் - இலங்கை நாளிதழ் செய்திகள் சேவைகள் .தமுமுக களத்தூர் கிளை சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு. .திருச்சியில் இரத்ததானம் மற்றும் இரத்தவகை கண்டறியும் முகாம் த.மு.மு.க திருச்சி மாவட்டம் 61 வது வார்டு அண்ணாநகர் கிளை சார்பாக த.மு.மு.க மற்றும் ப்ரண்ட்ஸ் இரத்த வங்கி இணைந்து நடத்தும் இரத்ததானம் மற்றும் இரத்தவகை கண்டறியும் முகாம் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை ... .More: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்பத்தூரில் கொடி ஏற்று மற்றும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சி திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் கண் சிகிச்சை முகாம் கட்டுரைகள் .புதிய குடியரசுத் தலைவர் ஹமீது அன்சார்? குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பதவிக் காலத்தை முடித்துவிட இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? என்ற கேள்வி நாடெங்கும் எழத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடைப... .தம்புள்ளா பள்ளிவாசலை மாற்ற விடமாட்டோம் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் தம்புள்ளா பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கட்சியின் முடிவுக்கு,... .More: இலங்கையில் பள்ளிவாசல் தாக்குதல்: தொடரும் மனித உரிமை மீறல்கள் விஷ மருந்தை விற்கும் டாஸ்மாக் அரசு! உஸ்மானியா பல்கலைகழகத்தில் மதவெறியர்கள் வன்முறை ஊடகங்களில்... .இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் - மலேசிய நண்பன் செய்தி Add new comment .பாதாள சாக்கடை பணிகள் அடுத்த மாதம் முடிவடையும். ஜவாஹிருல்லாஹ் MLA பேட்டி Add new comment .More: ஆனந்த விகடனில் அஸ்லம் பாஷா MLA பேட்டி உருது அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். உருது பத்திரிக்கை செய்தி. குஜராத் படுகொலை வழக்கு: 18 பேருக்கு ஆயுள் தண்டனை வீடியோ .கும்மிடிப்பூண்டி ஓட்டுனர் பயிற்சி மையத்தை தரம் உயர்த்துவதற்கு நன்றி - பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA Add new comment .திருமணப்பதிவுச் சட்டத்தில் மாற்றங்கள் தேவை - சட்டப்பேரவையில் ஜவாஹிருல்லாஹ் MLA (வீடியோ) Add new comment .More: இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் - வீடியோ இந்திய நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும்- பேரா.ஜவாஹிருல்லாஹ் மேலப்பாளையம் பொதுக்கூட்டம் ஆம்பூரில் தொழிற்பயிற்சி பள்ளி வேண்டும் - சட்டமன்றத்தில் அஸ்லம் பாஷா வேண்டுகோள் (வீடியோ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக