இடுப்பு பகுதி செயல் இழந்த சகோதரருக்கு மருத்துவ உதவி செய்யுங்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த சகோதரர் A.J. ஜாபர் சாதிக் என்பவருடைய இடுப்பு விலா
எலும்பு முற்றிலுமாக உடைந்து இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி முற்றிலுமாக செயல் இழந்து
விட்டது. இதற்கான மருத்துவ செலவு 4 லட்சம் செலவாகும் என்ற நிலையில், ஏழ்மையில் உள்ள
இந்த சகோதரருக்கு மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
J. பரிதா (மனைவி)
Y. 74, வடக்கு அவுசிங் யூனிட் செல்வபுரம்
கோவை
வங்கி கணக்கு விவரம்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
A/C No. 059100050308202
கிளை: மொரபாளையம் புதூர்
செல்வபுரம், கோயம்புத்தூர் - 641026
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
J. பரிதா (மனைவி)
Y. 74, வடக்கு அவுசிங் யூனிட் செல்வபுரம்
கோவை
வங்கி கணக்கு விவரம்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
A/C No. 059100050308202
கிளை: மொரபாளையம் புதூர்
செல்வபுரம், கோயம்புத்தூர் - 641026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக