ரஹிமா கிளைத் தலைவரின் தாயார் மரணம்.
சவுதி அரேபியாவின் ரஹிமா கிளைத் தலைவராக உள்ள சகோ. அப்துல் குத்தூஸ் அவர்களின்
தாயார் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இறையடி சேர்ந்தார்கள்.
கும்பகோணத்தை அடுத்த ராஜகிரியில் வசித்து வந்த குத்தூஸின் தாயார், வியாழன்
மாலை உடல் நலக்குறைவினால், தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி வெள்ளி காலை மரணமடைந்தார்.
அன்னாரின் தவறுகளையும், பாவங்களையும் மன்னித்து சுவனபதியை தரும்படி வல்ல
இறைவனிடம் பிரார்த்திப்போம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக