வியாழன், 12 ஜனவரி, 2012

பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

E-mail Print PDF
பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வாணியம்பாடியில் உள்ள அகமது ஹவுஸ் இல் தொடங்கியது. 45 மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகள் சேர்ந்தார்கள்.
சிறந்த ஆசிரியர்களின் உதவியோடு பாடங்கள் நடத்தப்படுகின்றன. காமர்ஸ்(Commerce), Accountancy, கணிதம், இயற்பியல்(Physics) மற்றும் வேதியியல்(Chemistry) ஆகிய பாடங்கள் நடத்தப்படுகின்றன.
டாக்டர் எஸ்.ஏ. கபீல் , திரு அஷ்பக் அகமது ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் பேராசிரியர் தன்வீர், பேராசிரியர் சுஹைல், திரு மிஸ்பா ரகுமான், திரு TR சௌகத், திரு அக்பர் சாஹித், திரு ஷேக் ஒஸ்மான், திரு ஜாபர் ஆகியோர் பங்கேற்றனர் . டாக்டர் கபீல் மற்றும் அஷ்பக் அகமது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த டியூஷன் இரண்டு மாதங்கள் நடைபெறும்.

பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக