பெட்ரோல் விலை உயர்வுக்கு ம.ம.க. கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் கண்டன அறிக்கை:ஒரே இரவில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 1 லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசுக்கு உயர்த்தி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்துவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் போய்விட்டது.
புதுச்சேரியில் வக்ஃபு வாரியத்தை தனித்துறையாக மாற்ற கோரி த.மு.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் வக்ஃபு வாரியத்தை தனித்துறையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை...+2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமுமுக தலைவர் வாழ்த்து
சமுதாய மாணவ மாணவிகள் +2 தேர்வில் அதிக அளவில் இவ்வருடமும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நல்ல மதிப்பெண்களைப் பெற்று முதல்நிலை மாணவர்களாக வாகை சூடி தங்கள் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை தேடித் ...ஹஜ் மானியம். யாருக்கு லாபம்?
முஸ்லிம்களின் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் கடமை குறித்த விஷயத்தில் இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் சர்ச்சைக்குள்ளாக்கி எரிச்சலூட்டிய சம்பவங்கள் சென்ற வாரம் முழுவதும் தொடர்ந்து அரங்கேறியது.‘ஹஜ் மானியம்’ என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக