கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறதுமாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கல்வி வழிகாட்டி கருத்தரங்கம், மருத்துவ பரிசோதனை அரங்கம், இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி, கல்வி நிறுவனங்களின் அரங்குகள், புத்தக அரங்குகள் என பன்முக தன்மையோடு மாநாடு களைகட்டியது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், மாணவ மாணவிகளும் அரங்குகளை நிறைத்தனர். 6 மணி நெருங்கியதும் அந்த மாநாட்டு விதி மக்கள் நெருக்கடியால் திணறியது. மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து எழுச்சி மிகு முழக்கங்களோடு வாகனங்களில் அமர்ந்தபடியே மாணவர் பட்டாளம் கூத்தாநல்லூரை முற்றுகையிட்டது.
தமுமுகவின் அமீரக செயற்குழு
தமுமுகவின் அமீரக செயற்குழு 17-05-2012 அன்று இரவு 11.50 மணிக்கு அமீரக தமுமுக தலைவர் அதிரை.அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் ஷார்ஜா தமுமுக மர்கஸில் நடைபெற்றது. கிராத்துடன் துவங்கிய செயற்குழுவிற்கு தமுமுக அமீரக செயலாளர் யாசீன் நூருல்லாஹ், அமீரக துணை தலைவர் .ஹுசைன் பாஷா, அமீரக துணை செயலாளர் டாக்டர்.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மண்டலங்களில் இருந்தும் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் சார்பாக சென்னை தியாகராய அரங்கத்தில் 18.05.12 அன்று மாலை 7 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் பேராசிரியர் சரஸ்வதி ...கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்
கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தம் கண்டறியும் முகாம் 17-05-2012 அன்று காலை 10 மணிக்கு கயத்தார் முஸ்லிம் சமுதாய நலக்கூடத்தில்...தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மமக வின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களின் முதலாம் ஆண்டு பணி விளக்க பொதுக்கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் 13-05-12 அன்றோடு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் ...காலியாக இருக்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு புத்துயிர் அளித்து வேலை வாய்ப்பிற்கும் வழிவகுத்ததற்கு மமக நன்றி அறிவிப்பு!
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று ஐ.டி.ஐ. என்று சொல்லப்படுகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இடங்கள் காலியாக ...கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறதுமாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்...
காலியாக இருக்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு புத்துயிர் அளித்து வேலை வாய்ப்பிற்கும் வழிவகுத்ததற்கு மமக நன்றி அறிவிப்பு!
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று ஐ.டி.ஐ. என்று சொல்லப்படுகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இடங்கள் காலியாக ...- படகு விபத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கியதற்கு நன்றி! சம்பந்தப்பட்ட காவல் படையினரை சட்டப்படி தண்டிக்கவும் பேரா. ஜவாஹிருல்லாஹ் சட்டமன்றத்தில் வேண்டுகோள்.
- தடகலப் போட்டிகளுக்கு புதுப்பொலிவு, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் போர்க்கால நடவடிக்கை - சட்டப்பேரவையில் மமக நன்றி அறிவிப்பு
- விசைத்தறி தொழிலுக்கு கூடுதல் மானியம், மாற்றுத்திறனாளிகளுக்காக மாநில ஆதார வள மையம் - சட்டப்பேரவையில் மமக நன்றி அறிவிப்பு
தமுமுகவின் அமீரக செயற்குழு
தமுமுகவின் அமீரக செயற்குழு 17-05-2012 அன்று இரவு 11.50 மணிக்கு அமீரக தமுமுக தலைவர் அதிரை.அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் ஷார்ஜா தமுமுக மர்கஸில் நடைபெற்றது. கிராத்துடன் துவங்கிய செயற்குழுவிற்கு தமுமுக அ...நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் சார்பாக சென்னை தியாகராய அரங்கத்தில் 18.05.12 அன்று மாலை 7 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் பேராசிரியர் சரஸ்வதி ...- தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மமக வின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களின் முதலாம் ஆண்டு பணி விளக்க பொதுக்கூட்டம்
- தமுமுக-மமக மிஸ்ரிப் கிளை - ஏழாவது மாதாந்திரக் கூட்டம்
- கல்வி சம்பந்தமான கேள்விகளுக்கு இளையான்குடி, டாக்டர் ஜாஹீர் உசேன் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் கேப்டன். எஸ்.ஆபிதீன் அவர்கள் பதிலளிக்கிறார்...
கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்
கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தம் கண்டறியும் முகாம் 17-05-2012 அன்று காலை 10 மணிக்கு கயத்தார் முஸ்லிம் சமுதாய நலக்கூடத்தில்...விருதுநகர் - அய்யணார் நகர் த.மு.மு.க கிளையின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம்
விருதுநகர் - அய்யணார் நகர் த.மு.மு.க கிளையின் சார்பாக 13-05-12 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது.கணிணியில் ஆபாசப் படம் பார்க்கும் சிறுவர்கள்... வேதனை ரிப்போர்ட்
கம்ப்யூட்டர் புழக்கத்திற்கு வந்தபிறகு சமூகத்தின் வாழ்க்கைச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதுமே இந்த பாதிப்பு இருக்கிறது. வலைதளத்தின் உபயோகம் நல்லதையும், கெட்டதையும் நம் வீட்டுக்குள...ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் ஓர் ஆய்வு
இந்திய அரசு நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்கும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, உள்ளிட்ட முக்கியப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் 910 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். தேர்வில் பிரதானமான எழு...
More:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக