இளையான்குடியில் தமுமுக நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்
இளையான்குடி இக்ரா மெட்ரிகுலேசன் பள்ளியில் 25.05.2012 இரவு முதல் 26.05.2012 மக்ரிப் வரை தமுமுக நிர்வாகிகளுக்கான ஒழுக்க பயிற்சி வகுப்பு (தர்பியா முகாம்) நடைபெற்றது. இதில் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.மாநில தலைவர் J.S.ரிபாய் ரஷாதி, S.மிஸ்பாஹ், அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி ஆகியோர் வகுப்பெடுத்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் புத்துணர்சியுடன் கழக பணியாற்ற சென்றனர்.
கல்விக்கு ஊக்கமளிப்போம்...
ஒரு மனிதனை முழுமைப்படுத்துவது அவன் பெற்ற கல்வியேயாகும். ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ போன்ற பழமொழிகள் கல்வியின் சிறப்பை சிறக்கப் பேசுகிறது.வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது, கள்வராலும் கவர முடியாது, கொடுத்தாலும் நிறைவுறுமே அல்லாது குறைவு பெறாது என்பது போன்ற சிறப்பம்சங்கள் கல்விக்கு மட்டுமே உரியவை. கல்வி ஒரு மனிதனுக்கு கலங்கரை விளக்கமாக மட்டுமின்றி அவனைச் சார்ந்த குடும்பத்திற்கே ஏன் அவன் வசிக்கும் பகுதிக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நன்மைப் பயக்கவல்லதாகும்.
ஏர்வாடியில் ரேஷன் கார்டு குறைபாடுகளை நீக்கும் முகாம்
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் குறைபாடுகளை நீக்கும் முகாமினை நடத்த வேண்டுமென ஏர்வாடி மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று தமிழக அரசு ரேஷன் கா...+2 சாதனையாளர்கள் பட்டியல்
2012 வருட +2 தேர்வில் 1000த்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியரின் பட்டியலை இவ்வருடமும் வெளியிட்டு அவர்களை மக்கள் உரிமை கண்ணியப்படுத்த உள்ளது. கீழ்க்கண்ட தகவல்களின்படி விவரங்களை ...பெட்ரோல் விலை உயர்வுக்கு ம.ம.க. கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் கண்டன அறிக்கை:ஒரே இரவில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 1 லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசுக்கு உயர்த்தி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆ...
ஆம்பூர் தொகுதி வளர்ச்சி நிதியில் நடைபெறும் பணிகள் ஆய்வு
ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட ஆசானாமபட்டு ஊராட்சியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் தடுப்பு சுவரைஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் பார்வையிட்டு ஆ...ஆம்பூரில் புதிய கட்டிடங்கள் திறப்பு
ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்கப்பட்டுள்ள புற நோயாளி பதிவு கட்டிடம் மற்றும் இரத்த சேமிப்பு மையம் ஆகியவற்றை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் திற...இளையான்குடியில் தமுமுக நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்
இளையான்குடி இக்ரா மெட்ரிகுலேசன் பள்ளியில் 25.05.2012 இரவு முதல் 26.05.2012 மக்ரிப் வரை தமுமுக நிர்வாகிகளுக்கான ஒழுக்க பயிற்சி வகுப்பு (தர்பியா முகாம்) நடைபெற்றது. இதில் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்...கல்விக்கு ஊக்கமளிப்போம்...
ஒரு மனிதனை முழுமைப்படுத்துவது அவன் பெற்ற கல்வியேயாகும். ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ போன்ற பழமொழிகள் கல்வியின் சிறப்பை சிறக்கப் பேசுகிறது.வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது, கள்வராலும்...
தெரு நாய் கடித்து இறந்த சிறுவன் நல்லடக்கம்
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மஸ்தான் என்பவரின் 5 வயது மகன் அஜீம், தெரு நாய் கடித்த காரணத்தால் சென்னை எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தான்....குவைத் மண்டல தமுமுக - மமக மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி, குவைத் மண்டலம் - மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் இறைவனின் கிருபையால் 18,05,2012 அன்று வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகைக்குப் ப...குஜராத் இனப்படுகொலையில் மோடியை விசாரிக்க முடியும் உச்சநீதிமன்ற ஆலோசகரின் இறுதி அறிக்கையில் தகவல்
குஜராத் கலவரங்களுக்காக, நரேந்திர மோடியை விசாரிக்கப் போதுமான முகாந்திரங்கள் உள்ளன என்று உச்சநீதி மன்றம் நியமித்த ஆலோசகர் ராஜு ராமச்சந்திரனின் இறுதி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.முன்னதாக சிறப்புப் புலன...
60 வது வயதில் இந்திய நாடாளுமன்றத்தில் அமர்வு
சுதந்திரத்திற்கு முன்பு மத்திய சட்டசபை என்று அழைக்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய நாடாளுமன்றம் என்ற பெருமைப் பெற்ற அவையின் முதல் அமர்வுக்கு 2012 மே 13ம் தேதியுடன் 60 வயது பூர்த்தியாகிறது. ...
More:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக