செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஆம்பூர் தாலுகா - புதிய கட்டித்தை கட்டித் தர மானியக்கோரிக்கையில் மமக கோரிக்கை


ஆம்பூர் தாலுகா - புதிய கட்டித்தை கட்டித் தர மானியக்கோரிக்கையில் மமக கோரிக்கை

பட்ஜெட் கூட்டத்தொடர் 2012-13 23.04.2012 அன்று வருவாய் மானியக்கோரிக்கையின் அஸ்லம் பாஷா எம். எல்.ஏ ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
சென்ற 2009 ஆம் ஆண்டு ஆம்பூர் தாலுகா புதியதாக உருவாக்கப்பட்டது. அரசு மருந்துவமனைக்குச் சொந்மான ஒரு பழைய கட்டத்தில் இப்போது இயங்கி வருகின்றது. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தற்போது இயங்கி வருகின்றது. ஆகவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புதிய கட்டித்தை கட்டித் தர ஆவன செய்வார்களா என்பதைக் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது இயங்கி வருகிற இடம் அரசு சுகாதார நிலையத்திற்கு உட்பட்டிருக்கிற இடம் என்று குறிப்பிட்டார்கள். உறுப்பினர் அவர்கள் வருவாய்த் துறை மூலமாக நத்தம் நிலம் ஏதாவது மையத்திலே இருக்குமேயானால் எங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவார்களேயனால், முதலிலே நிலத்தை ஆர்ஜிதம் செய்து முடித்து விடுகிறோம் அதற்குப் பிறகு புதிதாக அந்த இடத்தில் மாற்றுவதற்கு அரசு ஆய்வில் எடுத்துக்கொள்ளும்.
மமக பொதுக்கூட்டம் (வீடியோ)

மமக பொதுக்கூட்டம் (வீடியோ)

"நமது அரசியலும் எதிர்கால நம்பிக்கைகளும்" என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் வட சென்னை மாவட்டம் மண்ணடியில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் JS ரிபாயி, பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் OU ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட செயலாளர் காஞ்சி மீரான் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

அதிகரித்து வரும் ராணுவ வீரர்கள் தற்கொலை

கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 262 எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர் என பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கும் அரசுகள்! ஆட்சி செய்ய உரிமை இல்லை - நீதிபதி ராஜிந்தர் சச்சார்

சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கும் அரசுகள்! ஆட்சி செய்ய உரிமை இல்லை - நீதிபதி ராஜிந்தர் சச்சார்

சிறுபான்மை மக்களுக்கு நீதி வழங்காத அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என நீதிபதி ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தங்கள...

கூட்டணி அரசின் சிக்கல் - கட்டுரையாளர் இரா.செழியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையவில்லை. மார்ச் 6-ம் நாள் வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட...
திருவாரூர் - மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் - மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருவ...
புரைதா மாநகரில் தமுமுக மற்றும் புரைதா தலைமை இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்திய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

புரைதா மாநகரில் தமுமுக மற்றும் புரைதா தலைமை இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்திய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

சவுதி அரேபியா மத்திய மண்டலத்தின் பெருநகரங்களில் ஒன்றான புரைதாவில் தமுமுக மற்றும் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்திய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ...
 

ஆம்பூர் தாலுகா - புதிய கட்டித்தை கட்டித் தர மானியக்கோரிக்கையில் மமக கோரிக்கை

பட்ஜெட் கூட்டத்தொடர் 2012-13 23.04.2012 அன்று வருவாய் மானியக்கோரிக்கையின் அஸ்லம் பாஷா எம். எல்.ஏ ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
சென்ற 2009 ஆம் ஆண்டு ஆம்பூர் தாலுகா புதியதாக உருவாக்கப்பட்...

திருவாரூர் - மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் - மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்ட...
More:

திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு

திருவல்லிக்கேணி - தண்ணீர் பந்தல் திறப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி திருவல்லிக்கேணி பகுதி 120-வது வட்டம் சார்பாக நான்கு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மற்றும் இரண்டு இடங்களில் தமுமுக - மமக கொடிய...
More:

தீவிரவாதிகள் என்று அப்பாவிகள் கைது! கொதித்தெழும் மக்கள்

அண்மைக் காலமாக அப்பாவிகளை, தீவிரவாதிகள் என குற்றம்சாட்டி கைது செய்யும் போக்கு அதிகரித்து வருவது மட்டுமின்றி அவர்கள் அப்பாவிகள் என நிரூபிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையி...

பிரான்ஸ்: கர்ளாவிக்குத் தடை

ஐரோப்பா கண்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு பிரான்ஸ். ஆனால் முஸ்லிம்கள் தங்களது மார்க்க நெறிகளைப் பின்பற்றுவதை முழுமையாகப் பின்பற்ற விடாமல் இடையூறு விளைவிக்கும் நாடாகவும் பிரான்ஸ் விளங்கு கிறது....
More:

உருது அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். உருது பத்திரிக்கை செய்தி.

உருது அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். உருது பத்திரிக்கை செய்தி. 17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லாஹ் உரை:

குஜராத் படுகொலை வழக்கு: 18 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட சங்பரிவாரக் குண்டர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என நாடே தவமிருக்கிறது. சட்டம் என்ற இருட்டறையில் நடைபெறும் ஒருசில அசம்பாவிதங்கள்...
More:

மமக பொதுக்கூட்டம் (வீடியோ)

மமக பொதுக்கூட்டம் (வீடியோ) "நமது அரசியலும் எதிர்கால நம்பிக்கைகளும்" என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் வட சென்னை மாவட்டம் மண்ணடியில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் JS ரிபாயி, பொதுச்செயலாளர் தமிமுன்...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக