நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “ விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்
தமிழ் நெஞ்சங்களே! தமிழ்ச் சொந்தங்களே! பாஸ்போர்ட் இல்லையா? இகாமா இல்லையா? கபீல் இல்லையா? ஓடிப்போய் வேலைப் பார்க்கிறீர்களா? வேறு என்னதான் பிரச்சினை? இதோ இங்கே நிறைவான தீர்வு.. “நி(த்)தாகாத்” نطاقات Nithaaquathஇடம்: Rafa Medical Centre Al-Khobar K.S. A
தேதி: 29 – 05 – 2013
நாள்: புதன் கிழமை
நேரம்: மாலை 7:00 முதல் 9:00 வரை
இந்தியச் சமுதாயம் குறிப்பாக தமிழ்ச் சமுதாயம் பயனடைவதற்காக, சவூதி அரசினால் அறிவிக்கப்பட்ட சலுகைகளை முழுமையான அளவில் பெற்றுக்கொள்ள சவூதியில் குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் விழிப்புணர்வு விளக்கக் கூட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அல்-கோபர் மாநகரிலும் இவ்வகையில் கூட்டம் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களும் இந்தியர்களும் தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் விளக்கங்கள் பெற்று பயனடைய அனைவரும் அன்புடன் அழைக்கபடுகிறார்கள். விளக்கங்களை சிறப்பான முறையில் விளக்குவதற்காக தம்மாமிலிருந்து வருகை தரும் விபரமறிந்த தன்னார்வலர்கள் நம்முடன் காத்திருக்கிறார்கள்.
தமுமுக எஸ்.வி. காலனி கிளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ஈரோடு பாரூக், மருத்துவ அணி செயலாளர் கிதிர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.கிளைத்தலைவர் ஜபருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுன்னா துவக்க உரை நிகழ்த்தினார்.
உலகிலேயே இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழும் தேசம் மலேசியா
பிரபல ‘மக்கள் ஓசை’ தமிழ் நாளேடு தலையங்கம்சென்ற 17.05.2013 அன்று தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மலேசியாவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆடு நனைகிறத...
நிடாகத் சட்டம் - சவூதியில் அறிவிக்கப்பட்டுள்ள கருணை காலத்தையும் பொது மன்னிப்பையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் படி இந்தியச் சமூகத்தைக் குறிப்பாக தமிழ்ச் சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்
சவூதியில் உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் நிடாகத் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை அமுல் படுத்தி அதை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைக...கொள்கையிலே உள்ள ஈடுப்பாட்டின் காரணமாக மமகவினர் மதுவிலக்கு கோருகின்றனர்: சட்டபேரவையில் அமைச்சர் பாராட்டு
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் மதுவிலக்குத் துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரையும் அமைச்சரின் பதிலும்:கடந்த 1967 ல் திமுக பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே ஆட்சியைப்...
மின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தவேண்டும்: சட்டமன்றத்தில் மமக வலியுறுத்தல்
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் எரிச்சத்தி துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரையும் அமைச்சரின் பதிலும்:பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மின்...
ஹூரூப் கொடுக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.
யாரெல்லாம் ஹூரூப் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்களின் பாஸ்போரட் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் தூதரகத்திற்கு 15 ஆயிரம் பாஸ்போர்ட் வந்துள்ளது.அந்த பாஸ்போர்ட்டின் எண்கள் தூதரக இணையத்தில் பதி...
நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “ விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்
தமிழ் நெஞ்சங்களே! தமிழ்ச் சொந்தங்களே! பாஸ்போர்ட் இல்லையா? இகாமா இல்லையா? கபீல் இல்லையா? ஓடிப்போய் வேலைப் பார்க்கிறீர்களா? வேறு என்னதான் பிரச்சினை? இதோ இங்கே நிறைவான தீர்வு.. “நி(த்)தாகாத்” نطاقا...- இராமநாதபுரம் அரண்மனை,கேணிக்கரை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைப்பது குறித்து எம்.எல்.எ.ஆய்வு.
- இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ.ஜவாஹிருல்லா திடீர் ஆய்வு:
- இராமநாதபுரம் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரை, செடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ உத்தரவு:
- இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு. நோயாளிகள்,அதிகாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- தமுமுக எஸ்.வி. காலனி கிளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி
- உலகிலேயே இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழும் தேசம் மலேசியா
- அவசரத்திற்கு இரத்ததானம் செய்த தமுமுக வின் மனித நேயப் பணி - உள்ளம் உருகிய மாற்று மத சகோதரர்
- புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் ஜூலை 6?ஏன் என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டம்!!
- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம்
- புதுவையில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க கோரிக்கை
- புதுவையில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க புதுவை அமைச்சரிடம் தமுமுக கோரிக்கை
- மாயகுளம்: அரசு உதவி பெரும் சிறுபான்மை கல்வி நிறுவனமான நேருஜி துவக்கப்பள்ளி ஆய்வு
திருத்துறைப்பூண்டி இரத்ததான முகாம்
திருத்துறைப்பூண்டி நகர தமுமுக சார்பில் அல்லாஹிவின் கிருபையால் 26-05-2013 இன்று 4 வது இரத்ததான முகாம் மற்றும் இரத்தவகை கண்டறியும் முகாம் நடைப்பெற்றது. இந்த முகாம் முத்துப்பேட்டை S.முகம்மது மாலிக், மாவட...அல் அய்னில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு.
அல்அய்ன் மண்டல தமுமுக சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி 03.05.2013 வெள்ளிக்கிழமை மகரிப் தொழுகையைத் தொடர்ந்து சகோ. பாபநாசம் அப்துல் மஜீத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தமுமுக அமீர...இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?
இன்று
இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர்
விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே....
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: மனிதநேய மக்கள் கட்சி கருத்து
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
ஏழு
ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகத்தில் வாழக்கூடிய தமிழர்கள் உட்பட அனைத்து சமூக
மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து அக்...
More:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக