உண்ணாவிரதம் இருக்கும் கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கை வெற்றி பெற வாழ்த்து
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தலைமையில் தமிழீழத்திற்காக பொது வாக்கெடுப்பு எடுக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துகளையும், அவர்கள் நடத்தும் இப்போராட்டத்திற்க்கு ஆதரவையும்; தெரிவித்துக்கொண்டது.இந்நிகழ்வின் பொது மாணவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள உள்ள அடுத்த கட்ட ஜனநாயக ரீதியான அனைத்து போராட்டத்திற்க்கும் ம.ம.க உறுதுணையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு கூறப்பட்டது. இந்நிகழ்வின் போது மாநில செயலாளர் கோவை செய்யது , கோவை மாவட்ட தலைவர் இ.அஹமது கபீர் , அப்துல் பசீர் செயலாளர்(மமக) , த மு மு க செயலாளர் கவுன்சிலர். சாதிக் அலி , மாவட்ட பொருளாளர் அஜ்மீர் கான் துணை தலைவர் அக்பர் அலி, ம ம க துணை செயலாளர் அக்சயா நிசார் , பகுதி தலைவர்கள் , நிர்வாகிளும் கலந்து கொண்டார்கள்.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் : மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கைஇராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பட...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல்: மத்திய அரசின் மெத்தன போக்கே காரணம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.கண்டனம்
இராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறார்கள்.மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது நடத்தப் படும் தாக்குதலை தடுத்து...
இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்
சிங்கள பேரினவாதம் இலங்கை முஸ்லிம் களைக் காவு கொண்டு வருகின்றது. இலங்கை தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளை இலங்கை அரசுகளே முன்னெடுத்த போது சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் ஆய...வேலூர் மாவட்டம் அசன் புரா பகுதியின் கிளை தலைவரின் படுகொலையை கண்டித்துக் குவைத்தில் தமுமுக ம ம க கிளைகளின் கண்டனக் கூட்டம்
ரிக்கா கிளை;குவைத்தில் ரிக்கா கிளையின் சார்பாக ஒருங்கிணைப்பு கூட்டமாக அறிவிக்கப்பட்டதை மாற்றி 15 .03 .2013 அன்று வெள்ளிக் கிழமை கத்தா ஒன்னில் சிறிய ஜம்மியா அருகே உள்ள ஜும்மா பள்ளியில் வைத்து ஜும்மா தொ...
- மனிதநேய மக்கள் கட்சின் மனிதநேய தொழில் சங்கம் சார்பில் மனிதநேய ஆட்டோ ரிக்ஷா பொது தொழிலாளர் சங்கம் கொடி ஏற்று விழா
- உண்ணாவிரதம் இருக்கும் கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கை வெற்றி பெற வாழ்த்து
- வ.களத்தூர் காவல் துறையினரால் ம.ம.க. செயலாளர் மிரட்டல் !நெஞ்சுவலியால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் !!
- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் : மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
- தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல்: மத்திய அரசின் மெத்தன போக்கே காரணம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.கண்டனம்
- ரியாத் மத்திய மண்டல தலைமை நிர்வாகிகள் தேர்வு
- தமிழீழத்திற்காக பொது வாக்கெடுப்பு எடுக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நேரில் சந்தித்து ஆதரவு
- இலங்கை ஈழ தமிழர் களுக்கு ஆதரவாக உன்னாவிரதம் இருந்துவரும் நெல்லை சட்டகல்லூரி மானவர்களுக்கு ஆதரவாக நெல்லை கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் பாளைபாருக் ரசூல்மைதீன் செய்யது கிளை நிர்வாகிகள் டவுன்நசீர் காதர் மைதீன்பாதுஷா பாளைகாதர் உள்ளிட்
- துறைமுகத்திற்கு வந்த இலங்கை கப்பலுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு, துறைமுக நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- அபுதாபியின் புறநகர் பகுதியான பனியாஸ்ஸில் புதிய தமுமுக கிளை நிர்வாகிகள் தேர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.
- இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்
- ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுத தடை விதிக்கக் கூடாது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
திருச்சி - இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்
திருச்சியில்... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாவட்டம்,ரஹ்மாணியாபுரம் கிளை மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மையம் எஸ்.ஆர்.எம் குழுமம் இணைந்து நடத்தும் மாப...ஆம்பூரில் வாராந்திர தர்பியா
ஆம்பூரில் இன்று (15/03/13) வாராந்திர தர்பியா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.அவ்லியா அவர்கள் நிர்வாகிகளுக்கு வகுப்பெடுத்தார். இத்தர்பியாவில் நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொ...அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு, 9.2.2013 சனிக்கிழமை காலை 7.56க்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப...மீண்டும் தமிழக மீனவர்கள் கைது! கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும்!!
மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிக்கை:அட்டூழியத்தின் உச்சியில் நின்று இலங்கை ராணுவம் ஆட்டம் போடுகிறது. கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 53 தமிழக மீனவர்களை...
More:
More:
- புதுப்புது அர்த்தங்கள், புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு
- கோவை தமுமுக (கிணத்துக்கடவு பகுதி) சார்பில் இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை விழிப்புணர்வு பொதுக்கூட்டம் (வீடியோ)
- அப்சல் குரு தூக்கு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற விவாதத்தில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக