செவ்வாய், 24 ஜூலை, 2012

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமானமற்ற இச்செயலை செய்த அமெரிக்க படையினரிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்று தரும் வரை ஓய மாட்டோம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க மாண்புமிகு முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றார்.
மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்

மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்

மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் 23/ 07/ 2012 பகல் 12.30 மணியளவில் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தர்வேஷ் தலைமை தாங்கினார். பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பேட்ரிக் வரவேற்புரை நிகழ்த்தினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி பணிகள் குறித்து பல ஊராட்சி மன்ற தலைவர்களும் சிறப்பித்து பேசினர்.
"இந்தியா கிராமங்களில் வாழ்கிறது" என்ற சொல்லுக்கேற்ப கிராம மக்களின் குறைகளை களைய என்னால் முடித்த பணிகளை செய்வது என் கடமை. தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமல்ல சட்டமன்ற நடவடிக்கைகளாலும் தொகுதியின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன். எனது அலுவலகம் எல்லா நாட்களும் செயல்படும் வகையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது " என்று சட்டமன்ற உறுப்பினர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இராமநாதபுரம் மாவட்ட தமுமுக-மமக சார்பாக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட தமுமுக-மமக சார்பாக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக-மமக சார்பாக மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் எழுச்சியுடன் 16.07.2012 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ். சாதிக் பாட்சா தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ...
திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

ராமநாதபுர மக்களின் பல நாள் கோரிக்கையின் அடிப்படையிலும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியாலும் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வாரம் இரு முறையிலிருந்து வாரம் மூன்று முறையாக சேவை எண்ணிக்கை அ...

பிரணாப் முகர்ஜிக்கு தமுமுக தலைவர் வாழ்த்து

இந்தியக் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றமைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் ம...
 
அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமா...
More:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - கல்வி உதவித்தொகை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - கல்வி உதவித்தொகை முகாம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் சிறுபான்மை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வயிகட்டல் முகாம் நடைபெற்றது. இதில் 500 க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள...
More:

காஷ்மீரில் இதுவரை கைப்பற்றிய ஆயுதங்கள்

ஜம்மு - காஷ்மீரில் 1990ம் ஆண்டு முதல் இந்திய ராணுவம் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது. இந்த 22 வருடங்களில் 31 ஆயிரம் ஏ.கே. ரக துப்பாக்கிகளும், 11500 இதரவகை துப்பாக்கிகள், 1500 இயந்தர துப்பாக்கிகள், 400 க...
More:

பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் ம...
More:

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு ராமநாதபுர மக்களின் பல நாள் கோரிக்கையின் அடிப்படையிலும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியாலும் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வாரம் இரு முறையிலிருந்து வாரம் மூன்று முறையாக சேவை எண்ணிக்கை அ...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக