ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்...மனித மாண்பு காக்கும் புனித நோன்பு - எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி)
‘நோன்பு’ என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீரா...
அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்
அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமா...மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்
மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் 23/ 07/ 2012 பகல் 12.30 மணியளவில் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் புதுமடம் ஊராட்சி மன்...இராமநாதபுரம் மாவட்ட தமுமுக-மமக சார்பாக சிறப்பு பொதுக்குழு கூட்டம்
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக-மமக சார்பாக மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் எழுச்சியுடன் 16.07.2012 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ். சாதிக் பாட்சா தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ...அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வலியுறுத்தி கருக்கங்குடியில் மமக கையெழுத்து இயக்கம்
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் புதுச்சேரி அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து கொண்...- நெல்லை - ஜூம்மா பள்ளி அடக்கஸ்தலம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- மையவாடி நிலம் அபகரிப்பு - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி
- அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்
- மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்
- இராமநாதபுரம் மாவட்ட தமுமுக-மமக சார்பாக சிறப்பு பொதுக்குழு கூட்டம்
- பிரணாப் முகர்ஜிக்கு தமுமுக தலைவர் வாழ்த்து
- ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு
- முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் - த.மு.மு.க. மாநில தலைவர் பேச்சு - தினத்தந்தி செய்தி
- அச்சன்புதூர் தமுமுக சார்பாக நல்லொழுக்க பயிற்சி
- அடக்கஸ்தலம் அமைக்க அரசிடம் நிலம் வழங்க கோரி தமுமுக கோரிக்கை மனு
- முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!
வாணியம்பாடி தமுமுக சார்பில் ஏழைகளுக்கு இலவச அரிசி
வெள்ளிக்கிழமை அன்று வாணியம்பாடி நகர, 14 வது வார் டு சார் பில் ஏழைகளுக் கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வார்டு தலைவர் யாசீன் தலைமை தாங்கினார். வேலூர் மேற்கு மாவட்ட தலைவரும், ஆம்பூர் சட்...மனித மாண்பு காக்கும் புனித நோன்பு - எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி)
‘நோன்பு’ என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீரா...
இலங்கையில் சிறுமிகள் மீது பலாத்காரம்
இலங்கை நாட்டில், சிறுமிகள் மீதான செக்ஸ் தொல்லைகள் அதிகரித்துள்ளன. காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள செக்ஸ் குற்றங்களில் 80 சதவீதம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீது நடத்தப்பட்டுள்ளன. 2009 ம் ஆண...பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் ம...திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
ராமநாதபுர மக்களின் பல நாள் கோரிக்கையின் அடிப்படையிலும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியாலும் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வாரம் இரு முறையிலிருந்து வாரம் மூன்று முறையாக சேவை எண்ணிக்கை அ...
More: