பாம்பன் கால்வாய் உடனடியாக தூர் வாரப்பட வேண்டும்
இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கைகடந்த ஞாயிறு (ஜனவரி 13) அன்று கடற்படையின் இழுவைக் கப்பல் எனது இராமநாதபுரம் தொகுதியில் உள்ள நூற்றாண்டு கண்ட பாரம்பரியமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் மோதி இதன் காரணமாக ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது 16 இரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பாம்பன் கால்வாய் பன்னெடுங்காலமாக தூர் வாரப்படாதது தான் இந்த விபத்திற்கு காரணமாகும். இது குறித்து பின் வரும் கடிதத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக நிர்வாக அமைச்சர் மாண்புமிகு திரு. ஜி.கே. வாசன் அவர்களுக்கும் கோரிக்கை கடிதத்தை இராமநாதபுரம் தொகுதி மக்கள் சார்பாக எழுதியுள்ளேன்.
தஞ்சை(தெ) மாவட்ட பொதுக்குழு
07/01/2013 திங்கள் மாலை 6.30 மனிக்கு தஞ்சை(தெ) மாவட்ட பொதுக்குழு தஞ்சாவூர் மாஸ் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.ம.ம.க மாநில அமைப்புச் செயலாளர் K.ராவுத்தர்ஷா தலைமையேற்று வழி நடத்தினார். மாவட்ட அமைப்புக...பாகிஸ்தானின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் மௌலவி ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் தலைகளை துண்டி...
தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி
கடந்த
பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி (Peace Islamic Exhibition)
இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும்,
சார்புமின்றியும் நடைபெறும் இக்கண்காட்சி மு...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்
இந்தியா
முழுவதும் தொடர்ந்து நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடந்த 9.1.2013
அன்று மாணவர் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை
புதுக்கல்லூரி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்த...
சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை காவல்துறைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்
சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை: காவல்துறைக்கு தமுமுக கண்டனம்!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக