திங்கள், 15 அக்டோபர், 2012

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் திரளாக பங்கேற்க உள்ளனர்.
திருவாரூர் முழுக்க போராட்ட விளம்பரங்களும், மமக வின் கொடிகளும் பரபரப்பை ஊட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதிகளையும், கன்னட வெறியர்களையும் கண்டித்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதி நீரை தடையின்றி திறந்துவிட கர்நாடக அரசை வ-யுறுத்தியும் திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாளை காலை 10:30 மணியளவில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் "தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டம்" நடைபெற உள்ளது இப்போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா தமுமுக மாநில செயலாளர் மீரான் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
 
அன்புடன்
(பி.எம்.ஆர். சம்சுதீன்)
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செயற்குழு கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செயற்குழு கூட்டம்

13.10.2012 சனிக்கிழமை அன்று விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைத்த மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரம் RR மஹாலில் நடைபெற்றது....
கோவை - மனித நேய மக்கள் கட்சின் புதிய கிளை திறப்பு விழா

கோவை - மனித நேய மக்கள் கட்சின் புதிய கிளை திறப்பு விழா

கோவை மாநகர் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளையான லாரி பேட்டை பின்புறம் உள்ள அண்ணா நகரில் மொத்த மீன் மார்க்கெட் கிளையை 13-10-2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹ...

மதுரையில் மாணவர் இந்தியாவின் நேர்காணல்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் அமைப்பு குழு கூட்டம் மதுரையில் நாளை (12/10/2012) நடைபெறவிருக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் உறுப்பினர் படிவங்களை நிரப்பி ...

சட்டபேரவை சபாநாயகர் தனபால் தேர்வு: முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரை

கடந்த 11.10.2012 சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தேர்வு செய்யப்பட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அவரை பற்றி வாழ்த்தி பேசிய உரையில் சட்டமன்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள்...
 
திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கரு...
More:

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம்

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம் காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் காரைக்கால் S.A நகரில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.
More:

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி!

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி! உணர்வாய் உன்னை என்ற பெண்களுக்கான சிறப்பு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 05.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜா-வில் நடைபெற்றது. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்கி, நமது நோக்கத்தை அடைய மனதளவில்...
More:

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதி...
More:

Who's Online

We have 343 guests and 1 member online
  • Staittile

Statistics

Members : 10504
Content : 2488
Content View Hits : 5295986

திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கரு...
More:

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம்

காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம் காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் காரைக்கால் S.A நகரில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.
More:

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி!

உணர்வுபூர்வமாய் நடைபெற்ற உணர்வாய் உன்னை நிகழ்ச்சி! உணர்வாய் உன்னை என்ற பெண்களுக்கான சிறப்பு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 05.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜா-வில் நடைபெற்றது. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்கி, நமது நோக்கத்தை அடைய மனதளவில்...
More:

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதி...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக