சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைதுஉலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக "இன்னொசன்ட் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை சாம் பாசைல் என்ற யூத மதவெறியன் வெளியிட்டிருக்கிறார். இதன் பிரத்யேக காட்சிகள் "யூ டியூப்' இணையதளத்தில் வெளியாகி உலகமெங்கும் கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்; அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; "யூ டியூப்' இணையதளத்திலிருந்து அத்திரைப்படக் காட்சிகளை நீக்கவேண்டும் - ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திரைப்படம் குறித்து சென்னை உட்பட பல நகரங்களி...
அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரிசென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிகமோசமாக சித்தரித்து திரைப்படம் தயாரித்துள்ளார் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த யூத பயங்கரவாதி சாம் பாசைல்.
உலக அமைதியைக் கெடுக்கும் விதமாக நபிகள் பெருமானாரை இழிவுபடுத்தும் விதமாக ஒரு திரைப்படம் தயாரித்து அதன் ட்ரைலர் காட்சிகளை கடந்தமாதம் 14ம் தேதியில் இருந்து "யூ டியூப்' இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் சாம் பாசைல். தற்போது அந்தப் படத்தினை யூத இனவெறி அமைப்புகளும் மேற்குலக ஆக்கிரமிப்பு சக்திகளும் பெரிதாக விளம்பரப்படுத்தி நபிகளாரின் புகழுக்கு களங்கம் கற்பித்து வருகின்றனர்.
யூத பயங்கரவாதிகளின் இச்செயல் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் வேதனையை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. எகிப்திலும் லிபியாவிலும் முதலில் தொடங்கிய எதிர்ப்பலைகள் மேற்கில் மொரோக்கோவில் தொட...
மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்
கூடங்குளத்தில் அரச வன்முறை நடந்தபோது மணப்பாட்டில் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் அந்தோணிஜான் இல்லத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப...ஏ.எம்.கோபு மரணம்- மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஏ.எம்.கோபு அ...
இடிந்தகரை மக்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிவரும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மோச...
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறை. பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைதுகூடங்குளத்தில் இன்று காலை காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் ம...
More:
- நெல்லை மேற்கு - புளியங்குடி நகரில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம்
- கோவையில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம்
- சத்தியமங்கலம் - நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம்
- சேலத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம்
- இளையான்குடி - 9 அம்சகோரிக்கை நிறைவேற்ற வழியுறித்தி 13.09.12 அன்று நடைபெற இருந்த MLA வீடு முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது
- காரைக்காலில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம்
- கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி - தமுமுக நகர செயற்குழு
- மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்
- இளையான்குடி நகரில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான சமாதான கூட்டம்
- கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறை. பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
- எம்.எல்.ஏ. வீடு முற்றுகை – இளையான்குடி மமக நடத்துகிறது
- ஆம்பூர் - காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமுமுக பண்டாரவாடை (கிளை) உதவிகள்
கடந்த 10.08.2012 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பண்டாரவாடை (கிளை) சார்பாக 3 பயனாளிகளுக்கு தையல் மிசின், 1 நபருக்கு மருத்துவ உதவி ஆக ரூ. 20,000 மதிப்பிற்கு உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்...அடியற்கை தமுமுகவும், முஹம்மதியா சமூக கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பெண்கள் பயான்
இறைவனின் மாபெரும் கிருபையால் அடியற்கை தமுமுகவும், முஹம்மதியா சமூக கல்வி அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெண்கள் பயான் அடியக்கமங்கலம் மணற் கேணித் தெரு நானாச்சி இல்லத்தில் சிறப்பாக நடந்து முட...முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை
புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்த...அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரிசென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
முஸ்லிம்கள் ...
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறை. மனிதநேய மக்கள் கட்சி கடும் போராட்டம் - பத்திரிக்கை செய்திகள்
IBN LIVE
Political parties and fishermen associations held road rokos at various
places here on Monday in protest against the violence at Koodankulam. The All India Fisherfolk A...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக