தாம்பரத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி
தாம்பரம் நகர தமுமுக சார்பாக நடந்த இப்தார் நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் தமுமுக பொதுச்செயலாளர். அப்துல் சமத் அவர்களும் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் யாகூப் , தெற்கு மாவட்ட தலைவர் ஷாஜஹான் மற்றும் நகர கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். 600 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவகம் திறக்க தலைமைச் செயலாளரிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்
கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவலகம் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா மனு அளித்தார் அதில் குறிப்பிட்டுள்ளதாவத...துபாயில் உயிரிழந்த கீழக்கரை மீனவரின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து ராமநாதபுரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
கடந்த 23/07/2012 அன்று துபாயில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த மீனவர் சேகர் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ரூப...கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவகம் திறக்க தலைமைச் செயலாளரிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்
கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவலகம் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா மனு அளித்தார் அதில் குறிப்பிட்டுள்ளதாவத...- துபாயில் உயிரிழந்த கீழக்கரை மீனவரின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து ராமநாதபுரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- தமுமுகவின் கோரிக்கைகளை ஏற்று நிதி ஒதுக்கி தருவதாக அறிவித்தமைக்கு நன்றி அறிவிப்பு
- மாணவர் பேரவைத் தேர்தலில் மாணவர் இந்தியா வெற்றி
- மரண தண்டனையும் இசுலாமிய இயக்கங்களின் பார்வையும்...
- அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வலியுறுத்தி கருக்கங்குடியில் மமக கையெழுத்து இயக்கம்
- நெல்லை - ஜூம்மா பள்ளி அடக்கஸ்தலம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- மையவாடி நிலம் அபகரிப்பு - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி
- அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்
- மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்
- இராமநாதபுரம் மாவட்ட தமுமுக-மமக சார்பாக சிறப்பு பொதுக்குழு கூட்டம்
- பிரணாப் முகர்ஜிக்கு தமுமுக தலைவர் வாழ்த்து
வாணியம்பாடி தமுமுக சார்பில் ஏழைகளுக்கு இலவச அரிசி
வெள்ளிக்கிழமை அன்று வாணியம்பாடி நகர, 14 வது வார் டு சார் பில் ஏழைகளுக் கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வார்டு தலைவர் யாசீன் தலைமை தாங்கினார். வேலூர் மேற்கு மாவட்ட தலைவரும், ஆம்பூர் சட்...தாம்பரத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி
தாம்பரம் நகர தமுமுக சார்பாக நடந்த இப்தார் நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் தமுமுக பொதுச்செயலாளர். அப்துல் சமத் அவர்களும் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் ய...அரபு வசந்தத்தின் முதல் வெற்றி - வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது (தொடர் 5)
அன்று, ஷேஹ் ஹஸனுல் பன்னா அவர்களின் அந்நியருக்கு எதிரான வீரமுழக்கம் எகிப்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபுலகிலும், முஸ்லிம் அரசியல் மறுமலர்ச்சியாளர்களின் மனதிலும் புத்த...பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் ம...
More:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக