சனி, 27 ஜூலை, 2013

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன''-- ஜவாஹிருல்லாஹ்

"ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன''-- ஜவாஹிருல்லாஹ்

பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுவதாக ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை கும்பகோணத்தில் நடைபெற்றது.இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:சேலத்தில் பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
படுகொலை தொடர்பாக மிகப்பெரிய அவதூறுகளை இந்து அமைப்பினர் சிலர் பரப்பி வருகின்றனர். முஸ்லிம்களில் சிலர் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளிலும், ஆளுங்கட்சியிலும் கூட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது ஒருதலைபட்சமாக பாஜகவினர் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: 
சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப் பட்டது வன்மையாக கண்டனத்திற்குரியது. மனிதநேயமற்ற இந்த செயல் எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாதது.
தமிழகத்தில் இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடப்பதும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான காலதாமதமும் இதுபோன்ற கொடிய குற்றவாளி களுக்கு மேலும் துணிச்சலை உருவாக்கி விட்டதோ என்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
சமீபகாலமாக நடக்கும் பல படுகொலைகளில் சங்பரிவார் பிரமுகர்கள் இலக்காகி வரும் நிலையில், அதனை வைத்து மதவாதப் பிரச்சனையாக்க விஷமிகள் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்கின்றனர். இதுதொடர்பான விசாரணைகளில் அப்பாவி முஸ்லிம் வாலிபர்களைத் துன்புறுத்துவதும், உண்மைக் குற்றவாளிகள் முஸ்லிம் அல்லாதோர் என கண்டுபிடிக்கப் பட்டாலும் அதனை பகிரங்கப்படுத்தாத காவல்துறையின் செயலும் உள்ளபடியே வேதனையை தருகிறது.
தமிழக அரசு இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை எடுத்து, உண்மைக் குற்றவாளி களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
சொந...

இலங்கை சிறையில் உள்ள 11 தமிழர்களை இந்தியாவிற்கு கொண்டு வர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தண்டிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்த...

முக்கிய அறிவிப்பு

தமுமுக மற்றும் மமகவிற்கு என www.tmmk.in, www.mmkinfo.com என்ற பெயரில் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் செயல்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களான facebook, twitter போன்ற வலைதளங்களில் நாம் எந்த ஐ.டி.யிலும் அதிகாரப...

பாசிச மத வெறிக்கு பலியான மக்களை நாய்க் குட்டிகளோடு ஒப்பிடுவதா? அனைத்து மக்களும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழும் இந்தியாவை தலைமை ஏற்க மோடி தகுதியற்றவர்: மோடியின் பேச்சுக்கு தமுமுக கடும் கண்டனம்

தமுமுக தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை
இந்நாட்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனபடுகொலையின் சூத்ராதாரியான 2000க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுபான்மை சமூக மக்களை கொடூரமாக கொன்ற கொலைப...

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அன்பிற்கினிய கழகச் சகோதரர்கள் அனைவரும் நலம். நலம் பல விளைக...
முப்பெரும் கோரிக்கைகளை முன்னிறுத்தி, தலைமை அறிவித்த, கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி வெற்றியடைய கடந்த இரண்டு மாத...

அல்அய்ன மண்டல தமுமுக சார்பில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அல்அய்ன மண்டல தமுமுக சார்பில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 25-07-2013 வெள்ளிக்கிழமை இஷா மற்றும் இரவுத் தொழுகைக்கு பின் அல்அய்ன் நகரின் மையப் பகுதியில் இருக்கும் உணவகம் ஒன்றின் ஆடிட்டேரி...
MORE:

காரைக்காலில் - இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்

காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சென்னை பில்ராத் மருத்துவமணை இணைந்து நடத்திய இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்கம் அரசு உதவி பெறும்...
MORE:

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் தர்பியா முகாம்.

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் தர்பியா பண்புப் பயிற்சி முகாம்19-07-2013 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின் தமுமுக மர்கஸில் அமீரக தமுமுக செயலாளர் யாசீன் நூருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

மண்டல தாஃவா க...
MORE:

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே....